Club foot is a birth defect where one or both feet are rotated inward and downward. Treatment is by Ponseti method which involves moving the foot into an improved position by plaster technique which is repeated at weekly intervals for 4 weeks followed by a tenotomy at 5th week. Here we have a 3-day old baby treated by Ponseti method…
இது பாதம் கோல்ப் பேட் போல் இருப்பதால் கிளப் பூட் என்று பெயர் வந்தது, குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போது காலை மடக்கி வைத்து படுத்திருப்பதால் கால் வளைந்த நிலையில் குழந்தை பிறக்கின்றது. ஐந்து வருடத்திற்கு முன்பு கூட கிளப் பூட்னை சரி செய்ய கணுக்காலில் மிகப் பெரிய ஆப்ரேசன் செய்து சரி செய்து வந்தனர், தற்போது இதை பான்செட்டி என்ற முறைப்படி மாவு கட்டின் மூலமாவே மிக எளிதாக சரி செய்து விடலாம், இதற்கு நான்கு ஐந்து வாரம் மட்டுமே போதுமானது, ஹாஸ்பிட்டலில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.