#GENUVALGUM Otherwise called “Knock Knees” can cause pain, instability and deformity of the knee joints. It is an important reason for disqualification during competitive physical exams. Symptomatic knock knees can be easily corrected by using 8-plate hemiepiphysiodesis 12 years of age Please see the excellent deformity correction in this 12-year-old boy …

#முட்டி தட்டுதல் கால்களுக்கு இடையே உள்ள முட்டிகள் சரியான இடைவெளி இல்லாமால் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு சில குழந்தைகள் நடக்கும் போதோ ஓடும் போதோ முட்டி தட்டி கிழே விழுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது குழந்தைகளுக்கு சொல்ல முடியாத வலியையும் மேலும் சில்லேழும்பு வெளியே வருவதும், பின் உள்ளே செல்வது என பல்வேறு பிரச்சினை ஏற்படுத்தி விடும், இந்த பிரச்சனையை பத்து வயதிற்குள் கண்டுபிடித்து விட்டால் முட்டிக்கு உள்ளே ஒரு சிறு கிளிப் போடுவதன் மூலமாக கால்களை நேர் செய்து விடலாம். 16,17 வயதிற்கு பிறகு கண்டுபிடிக்கும் பட்சத்தில் பெரிய ஆப்ரேஷன் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும்.