#Cubitus varus: A deformity of the elbow resulting in a decreased carrying angle (so that, with the arm extended at the side and the palm facing forward, the forearm and hand are held at less than 5 degrees). There is a deviation of the forearm toward the midline of the body. Cubitus is the Latin word for elbow and varus means angled inward. Cubitus varus is also called the gunstock deformity.
சிறு வயதில் குழந்தைகள் விளையாடும் போதோ அல்லது தவறி கிழே விழும் போதோ முழங்கை, கைகளில் அடிப்படுவதுண்டு. இதற்கு சரியான சிகிச்சை அளிக்கமால் எண்ணைக்கட்டு, வீட்டு வைத்தியம் என்று தவறான சிகிச்சை அளிக்கும் போது எலும்புகள் இடம் மாறி கோணல் மாணலாக சேர்ந்து மூட்டி உட்புறமாக சேர்வதற்கு பதிலாக வெளிப்புறமாக மாற்றி பொருந்தி விடுகின்றன. இதனை சரி செய்யவே முழங்கை மாற்றி பொருத்துதல் சிகிச்சை தேவைப் படுகின்றது, தற்போது மாதத்திற்கு முன்று முதல் நான்கு நபர்கள் வரை எண்ணைக் கட்டு, முட்டிக்குளங்கரை, வீட்டு வைத்தியம் என்று தவறான சிகிச்சை செய்து வலி பொருக்காமல், காசு விரயம் செய்து கடைசியில் எங்களிடம் சரியான சிகிச்சை பெற்று செல்வதுண்டு.