Limb Lengthening Some children are born with legs of different lengths but illness or injury can cause Limb length discrepancy (LLD) which develops over time. While small differences can be managed by shoe rise, large differences need special surgeries. Here we have a 12-year-old girl with 17 cms LLD managed by bifocal femoral osteotomy & Limb Reconstruction System (LRS)
சில குழந்தைகள் பிறக்கும் போதே ஒரு கால் குட்டையாகவோ அல்லது நீண்டோ பிறப்பதுண்டு, பிறந்த பின்னரும் பல்வேறு காரணங்களால் கால்களின் உயரங்களில் வித்தியாசம் வருவதுண்டு, இக்காரணங்களால் குழந்தைகள் கால்களை தாங்கி, தாங்கி நடந்து காலப்போக்கில் இடுப்பு மற்றும் மூட்டு வலிகளில் அவதிப்படுவார்கள், படத்தில் இருக்கும் 13 வயது சிறுமிக்கு பிறவியிலேயோ ஒரு தொடை எலும்பு வளர்ச்சி குன்றி ஒரு காலுக்கும் இன்னொரு காலுக்கும் ஏறக்குறைய 14 cm வித்தியாசம் இருந்தது, இதை LRS என்ற கருவி முலம் ஒரு ஸ்குரு டிரைவர் கொண்டு திருப்புவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளை வளர்ச்சியடைய செய்யலாம்.