#Flat Feet People with flat feet have a very low arch or no arch While majority of flatfeet are pain free, those with pain can be managed by corrective surgeries if all non-operative measures have failed. Here we have a 13-year-old boy who underwent lateral column lengthening & medical plication of foot with restoration of arch.

#தட்டைக் கால்கள் பெரும்பாலான தட்டைக் கால்கள் குழந்தைகளுக்கு போகப் போக சரியாகி விடும் என்றாலும் கூட ஒரு சில பிரச்சனைகளால் ஏற்படுகின்ற தட்டைக் கால்கள் சரியாகாது. இதற்கு போதிய சிகிச்சை செய்யாவிட்டால் பிற்பாடு கால் மிகவும் வலி ஏற்பட்டு சரியாக கூட நடக்க முடியாமல் பிரச்சனைகள் ஏற்படும், இதில் முக்கியமாக கவனிக்க கூடியது குதிகாலுக்கு பின்னால் உள்ள அக்லீஸ்டென்டான் என்ற தசைநார் டைட்டாக இருப்பதுதான் முக்கிய காரணம். இதை சிறு சர்ஜரி மூலமாக நீளமாக்குவதன் மூலம் தட்டைக் கால்களை சரி செய்யலாம். படத்தில் பிளானோ வால்கஸ் பீட் என்ற தட்டைகாலை லேட்ரல் காலம் லென்த்தனிங், மிடியல் பிளைக்கேசன், அக்லீஸ்டென்டான் லென்த்தனிங் என்ற ஆபரேசன் மூலமாக சரி செய்தோம்.